போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்

உழவர்

பொங்கல் பானை இருக்குதுங்க‌

போட அரிசி கிடைக்கலங்க‌

இங்க எங்க வாழ்க்கை கூட‌

இனிப் பில்லாம இருக்குதுங்க‌ Continue reading “போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்”

நலம் வாழ – ஒரு நல்ல கதை

குரங்கு

அந்த காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்றான குரங்கு குசேலனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆம் எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருக்கும். Continue reading “நலம் வாழ – ஒரு நல்ல கதை”

அகிலம் முழுதும் அன்பு பூக்கவே

அகிலம் முழுதும் அன்பு பூக்கவே

அகிலம் முழுதும் அன்பு பூக்கவே
அனைவர் வாழ்வும் செழிக்குமே
இன்னல் அனைத்தும் நீங்குமே
இன்பம் எங்கும் நிறையுமே Continue reading “அகிலம் முழுதும் அன்பு பூக்கவே”

வாழ்த்துக்கள் மாரியப்பன் தங்கவேல்!

விரைக! உயர்க!! வலிமை பெறுக!!!

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துக்கள்!

இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் புதிய உயரம் தொட உங்கள் சாதனை ஓர் இனிய‌ தொடக்கமாக இருக்கட்டும்.