ஆட்டோ இலக்கியம்

ஆட்டோ அறிவுரைகள்

வாழ்வில் சோர்ந்துபோன பல தருணங்களில் ஆட்டோ வாசகங்கள் என்னிடம் புத்துணர்வை ஊட்டியிருக்கின்றன.

உங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

நான் பார்த்த ஆட்டோ வாசகங்களை இங்கு பட்டியலிட்டு இருக்கின்றேன். தங்களுக்கு தெரிந்தவற்றைத் தெரிவிக்கவும். Continue reading “ஆட்டோ இலக்கியம்”

ஓடி விளையாடாதே பாப்பா; ஓயாமல் படி பாப்பா

விளையாட்டு

ஓடி விளையாடாதே பாப்பா; ஓயாமல் படி பாப்பா என்பது தான் எல்லா இந்தியப் பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையாக இருக்கின்றது.
அதனால்தான் ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தையாக இந்தியா இருக்கின்றது. Continue reading “ஓடி விளையாடாதே பாப்பா; ஓயாமல் படி பாப்பா”

ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை

சாக்சி

ஒலிம்பிக் திருவிழா ரியோவில் ஓய்யாரமாய் நடந்தது;
ஒரு குழந்தை அதில் காணாமல் போனது.
அதன் பெயர் இந்தியா. Continue reading “ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை”

தண்ணீர் விட்டா வளர்த்தோம்?

இந்தியா

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்)

பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ? (சுதந்திர தாகம்)

விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ ? ….

மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ ?

– மகாகவி பாரதியார்

சுதந்திரம் – கவிதை

சுதந்திரம்

சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
விதவித மாகவே மங்கை அழகினை
விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்) Continue reading “சுதந்திரம் – கவிதை”