சசிபெருமாள் என்றொரு பைத்தியக்காரர்

சசிபெருமாள்

சசிபெருமாள் ஒரு பைத்தியக்காரர். பலரும் அம்மணமாய்த் திரியும் ஊரில் அனைவரும் கோவணம் கட்ட ஆசைப்பட்டவர். Continue reading “சசிபெருமாள் என்றொரு பைத்தியக்காரர்”

ஜீவா காமராஜர் நட்பு

காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது,  சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். Continue reading “ஜீவா காமராஜர் நட்பு”

நாற்காலி – எத்தனை வகைக‌ள்?

நாற்காலி

இன்றைய நவீன உலகில் எத்தனை வகை நாற்காலி உள்ளது? கடைசல் வேலைப் பாடுகளுடன், கலைஞனின் கைவண்ணமும் கற்பனையும் கலந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நாற்காலிகளை நாம் பார்க்க முடிகிறது. Continue reading “நாற்காலி – எத்தனை வகைக‌ள்?”

விருதுநகர் மாவட்டம் சிறப்புகள்

Ramana Maharishi

விருதுநகர் மாவட்டம் தன் பெயரை போலவே விருதுபெறும் வகையில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

1.ரமண மகரிஷி அவதரித்த இடம் (திருச்சுழி)

2.தமிழக முதல்வர்களை தந்த மாவட்டம்  (குமாரசாமி ராஜா, காமராஜர்) Continue reading “விருதுநகர் மாவட்டம் சிறப்புகள்”