குடி

குடி

தண்ணீரையும் நாம் குடிக்கின்றோம்.

பாலையும் நாம் குடிக்கின்றோம்.

மதுவை மட்டும் குடி என்கிறோம்.

ஏன்?

அது ஒன்றுதான் உயிரைக் குடிக்கின்றது.

– கண்ணதாசன்

 

ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது

ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது

அது ஓர் அழகிய வனம். அதில் நரி ஒன்று புதரில் வாழ்ந்து வந்தது. நரியின் இருப்பிடமானது கொடிய புலியின் வசிப்பிடத்திற்கு அருகில் இருந்தது. Continue reading “ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது”

ஒரே பெட்டி

சதுரங்கம் (செஸ்)

ஒரு மதிய வேளையில் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வங்கிக்குள் வயதான பெரியவர் ஒருவர் நுழைந்தார். அப்போதுதான் உணவு இடைவேளை முடிந்து ஊழியர்கள் இருக்கைக்கு வந்திருந்தனர். வாடிக்கையாளர்களும் யாருமில்லை. Continue reading “ஒரே பெட்டி”

அ கற்றுத் தந்தவரே

ஆசிரியர்

தன் குழந்தை விஜய தசமி நாளில் கல்வி கற்க ஆரம்பிக்க வேண்டும் என நிறைய பெற்றோர் விரும்பலாம். அவர்களும் மற்றவர்களும் ஆசிரியரின் மதிப்பைப் புரியும் வண்ணம் வாட்சப்பில் உலா வந்த கவிதை.

 

அ கற்றுத் தந்தவரே

ஆனந்தமாய் வாழச் சொன்னவரே

இன்னல்கள் தீர்க்க வழி கற்றுத்தந்தவரே Continue reading “அ கற்றுத் தந்தவரே”

வாழ்க்கை இனிதாக

வாழ்க்கை இனிதாக‌

வாழ்க்கை இனிதாக அமைய என்ன செய்ய வேண்டும் என சொல்லும் ஒரு சிறிய கதை.

நெடூர் என்ற ஊரில் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அவருடைய ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு வாழ்க்கை நடைமுறைகளையும் இலவச மருத்துவத்தையும் போதித்து வந்தார். Continue reading “வாழ்க்கை இனிதாக”