2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்

இளையராஜா

2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் மொத்தம் ஆறு பேர். அவர்கள் யாரென்று பார்ப்போம்.

பத்ம விபூஷண் ‍விருது

இளையராஜா – இசை அமைப்பாளர் Continue reading “2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்”

இதயம் திறக்கும் சாவி

சாவி

சுத்தியல் ஒன்று தான் மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது.

ஒரு நாள்  சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை. Continue reading “இதயம் திறக்கும் சாவி”

ஏன் இந்த சோதனை?

ஏன் இந்த சோதனை

‘ஏன் இந்த சோதனை?’ என்ற எண்ணத்தைத் தன் வாழ்வில் யோசிக்காதவர்களே கிடையாது.

வாழ்க்கை சில சமயம் நம்மை கால்பந்து போல எல்லாத் திசைகளிலும் விரட்டியடிப்பது உண்டு. என்ன நடக்கின்றது என்பதை நாம் உணரும் முன்பே பல உதைகள் விழுந்திருக்கும்.

இதுபோல சோதனை மேல் சோதனை நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். நம்மை ஏன் ஆண்டவன் இப்படி சோதிக்கின்றார்?

இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்; உண்மை விளங்கும். Continue reading “ஏன் இந்த சோதனை?”

யார் நாத்திகன்?

விவேகானந்தர்

யார் நாத்திகன் என்று விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள்!

எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

மனித வாழ்க்கையைப் பற்றி அவர் மேலும் சொல்வதைப் பாருங்கள். Continue reading “யார் நாத்திகன்?”

பட்டம் சொல்லும் பாடம்

பட்டம் சொல்லும் பாடம்

ஒருநாள் ஒரு சிறுமி தன் தகப்பனிடம் வந்து, “அப்பா நான் பட்டம் விட்டு விளையாடப் போகிறேன்; நீங்களும் வாங்க” என அழைத்துக் கொ ண்டு வீட்டின் மாடிக்கு சென்றாள்.

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்.  Continue reading “பட்டம் சொல்லும் பாடம்”