வங்கியில் சேமித்தல்

வங்கியில் சேமித்தல்

நம் சேமிப்பை தலையணைக்கு அடியிலோ, ஜாடியிலோ போட்டு வைக்கலாம். ஆனால் என்ன நடக்கும்?

பணம் பத்திரமாக இருக்குமா என்று கவலைப்பட்டுக் கொண்டே இருப்போம். சில நேரங்களில் எலி, பூச்சிகள் நம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தின்று விடும்.

ஒரு வேளை திருட்டு போகலாம். நாம் செலவழிக்க நினைக்கலாம். அல்லது மற்றவர் கடன் கேட்கலாம். அத்துடன் வீட்டில் சேமித்த பணம் வளராது. Continue reading “வங்கியில் சேமித்தல்”

சேமிப்பு

சேமிப்பு

நாம் ஏன் சேமிக்க வேண்டும்?

நம் பணத்தேவை அதிகமாக இருக்கும் போதும் நம் வருமானத்தைவிட செலவு அதிகமாக இருக்கும் போதும் பயன்படுத்துவதற்காக நாம் தவறாமல் சேமித்து வர வேண்டும். Continue reading “சேமிப்பு”

தேவேந்திர ஜகாரியா

தேவேந்திர ஜகாரியா பாராலிம்பிகில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார்.

ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை, ஒலிம்பிக்கில் தங்கம், உலக சாம்பியன்சிப் போன்றவற்றை தன்வசப்படுத்திய சாதனையாளர். Continue reading “தேவேந்திர ஜகாரியா”

சாதனைச் சிகரம் மாரியப்பன் தங்கவேல்

விரைக! உயர்க!! வலிமை பெறுக!!!

மாரியப்பன் தங்கவேல் 2016 ரியோ பாராலிம்பிக்கில் இந்திய நாட்டிற்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்த தமிழன். பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியன் என்ற பெருமை இவரைச் சாரும். Continue reading “சாதனைச் சிகரம் மாரியப்பன் தங்கவேல்”

நிதி திட்டமிடல்

வரவு செலவு

நிதி திட்டமிடல் மூலம் நம் பணத்தைத் திறமையாக நிர்வகிக்க முடியும். நிதி திட்டமிடலின் முதல் படியாக நாம் ஒரு நிதி நிலைக் குறிப்பேடு வைத்திருக்க வேண்டும். அதில் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கான வரவு, செலவுக் கணக்குகளைக் குறித்து வைக்க வேண்டும். Continue reading “நிதி திட்டமிடல்”