கணினி இணையம் முன்னேற்றம்

இணையம்

இன்றைய சூழ்நிலையில் கணினி, இணையம் இரண்டும் முகத்தின் இருவிழிகளைப் போல மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. Continue reading “கணினி இணையம் முன்னேற்றம்”

வேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள்

வேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள்

நல்ல‌ வேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள் நூற்றுக் கணக்க்கில்  இன்று உள்ளன. பள்ளிக் கல்வியை முடித்த ஒருவர் அதற்கு மேல் என்னென்ன படிப்புகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பினைப் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும். Continue reading “வேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள்”

அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர். Continue reading “அண்ணல் அம்பேத்கர்”

ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி

ராஜாராம் மோகன்ராய்

இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்த ராஜாராம் மோகன்ராய் 1772ஆம் ஆண்டு மே 22ல் வங்காளத்தில் இராதா நகர் என்னும் ஊரில் வளமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். Continue reading “ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி”