உலகின் பச்சை நுரையீரல் ஈரநிலம்

ஈரநிலம்

நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி அல்லது நீரில் மூழ்கிய நிலப்பகுதி ஈரநிலம் என்று அழைக்கப்படுகிறது.

ஈரநிலத்திற்கான நீரானது நிலத்தடியிலிருக்கும் ஊற்றிலிருந்தோ, மழைநீரிலிருந்தோ, கடல்நீரிலிருந்தோ பெறப்படுகிறது. ஈரநிலம் நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும். Continue reading “உலகின் பச்சை நுரையீரல் ஈரநிலம்”

இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்

பிர்பாஞ்சல்

இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இந்தியாவில் ஏழு பெரிய மலைத்தொடர்கள் உள்ளன. Continue reading “இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்”

இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள்

நேரியாமன்கலம்

இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். இந்தியாவில்தான் உலகில் அதிக மழையைப் பெறும் பகுதி அமைந்துள்ளது. Continue reading “இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள்”

உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்

யாங்சி ஆறு

உலகின் டாப் 10 நீளமான ஆறுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஆறுகள் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக அமைந்தவை. Continue reading “உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்”