2018 ஆண்டின் துவக்கத்தில் உலகின் டாப் 10 மக்கள்தொகை கொண்ட நாடுகள் பற்றிப் பார்ப்போம்.
மக்கள்தொகை பெருக்கம் இன்றைக்கு சுற்றுசூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.
இணைய இதழ்
2018 ஆண்டின் துவக்கத்தில் உலகின் டாப் 10 மக்கள்தொகை கொண்ட நாடுகள் பற்றிப் பார்ப்போம்.
மக்கள்தொகை பெருக்கம் இன்றைக்கு சுற்றுசூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.
தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள் யாவை என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசியப்பூங்காக்கள், 6 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவையாவன Continue reading “தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியப்பூங்காக்கள்”
கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக் என்னும் இக்கட்டுரையில் நாம் எங்கோ ஓரிடத்தில் அலட்சியமாகப் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவது எவ்விதம் கடற்பறவைகளைப் பாதிக்கின்றன என்பதைப் பார்ப்போம். Continue reading “கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக்”
மழைக்காடுகள் நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். மழைக்காடுகள் அதிக அளவு ஆக்சிஜனை வழங்குவதால்
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.
இவ்வாழிடம் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. மழைக்காடானது புவியின் நிலப்பரப்பில் ஆறு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.
உலகில் உள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மழைக்காடுகளில் காணப்படுகின்றன. Continue reading “மழைக்காடுகள் – உலகின் நுரையீரல்”
நீர் வாழிடம் உலகில் 70 சதவீத பரப்பினைக் கொண்டுள்ளது. நன்னீர் வாழிடம், கடல் வாழிடம் என இரு பிரிவுகளை உடையது. இதில் கடல் வாழிடம் அளவில் பெரியது. Continue reading “நீர் வாழிடம் – ஓர் அறிமுகம்”