சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்

பசிபிக் கடல்

சூழல் மண்டலம் ஏதோ புதுவார்த்தையா இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறதா?.

இன்றைக்கு, சுற்றுசூழலில் எக்கோ சிஸ்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாக்கியத்தை நாம் அடிக்கடி கேட்க, பார்க்க, படிக்க நேரிடுகிறது.

எக்கோ சிஸ்டம் என்பதே தமிழில் சூழல் மண்டலம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்”

எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம்.

சென்னை வெள்ளம்

எல் நினோ இன்றைக்கு அதிக மழை மற்றும் அதிக வெயில் உள்ளிட்ட தட்பவெப்ப மாறுதல்கள் மற்றும் பேரழிவுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இக்கட்டுரையில் எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம். Continue reading “எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம்.”

மின்சார கார் – ஓர் அறிமுகம்

மின்சார கார்

மின்சார கார் பற்றிய செய்திகளை நாம் இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.

மனிதனின் அன்றாட செயல்பாடுகள் சுற்றுசூழலை பாதிப்படைச் செய்து கொண்டு இருக்கின்றன. சுற்றுசூழல் சீர்கேட்டில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. Continue reading “மின்சார கார் – ஓர் அறிமுகம்”

டாப் 10 உலகின் பசுமையான நாடுகள்

ஐஸ்லாந்து

டாப் 10 உலகின் பசுமையான நாடுகள்  பற்றி பார்ப்போம்.

யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு எண்ணை உருவாக்கியுள்ளனர். Continue reading “டாப் 10 உலகின் பசுமையான நாடுகள்”