இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?

இந்திய மாநில பறவைகள்

இந்திய மாநில பறவைகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள பறவைகளாகும். Continue reading “இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?”

இந்திய மாநில விலங்குகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

வரையாடு நீலிகிரிராகஸ் ஹாலோகிராஸ்

இந்திய மாநில விலங்குகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள விலங்குகளாகும். Continue reading “இந்திய மாநில விலங்குகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?”

இந்தியப் பசுக்கள் – ஓர் அறிமுகம்

இந்தியப் பசு ‍கிர்

இந்தியப் பசுக்கள் என்பவை இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

பொதுவாக மாடுகள் நம்நாட்டில் அவற்றின் பால், வேளாண்மை, வண்டி இழுத்தல் போன்ற வேலைப் பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள கறவை மாடுகள் அவற்றின் பயன்பாட்டினைக் கொண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. Continue reading “இந்தியப் பசுக்கள் – ஓர் அறிமுகம்”

சுற்றுசூழல் நாட்கள்

சுற்றுசூழல் நாட்கள்

இன்றைக்கு சுற்றுசூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு சுற்றுசூழல் நாட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Continue reading “சுற்றுசூழல் நாட்கள்”

சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்

பசிபிக் கடல்

சூழல் மண்டலம் ஏதோ புதுவார்த்தையா இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறதா?.

இன்றைக்கு, சுற்றுசூழலில் எக்கோ சிஸ்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாக்கியத்தை நாம் அடிக்கடி கேட்க, பார்க்க, படிக்க நேரிடுகிறது.

எக்கோ சிஸ்டம் என்பதே தமிழில் சூழல் மண்டலம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்”