தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்

பறவைகள் சரணாலயங்கள்

தமிழ்நாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன‌. நீர்நிலைகளில் உள்ள பறவைகளைப் பாதுகாக்க பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றை பாதுகாத்து வருகிறது. Continue reading “தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்”

கவிதை பாடுவேன்

கவிதை

கவிதை பாடுவேன் நான்

கவிதை பாடுவேன்

காலம் என்ற சக்கரம் சுழன்று

கைகளில் எழுது கோலினை எடுத்து

கன்னித் தமிழின் எழுத்தில் வடித்து (கவிதை) Continue reading “கவிதை பாடுவேன்”

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கைகள்

முன்னணி பத்திரிக்கைகள்

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கைகள் எவை என்று  ஜுலை ‍- டிசம்பர் 2015 காலத்திற்கான‌  ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ் அறிக்கையின் உதவியுடன் தெரிந்து கொள்வோம். Continue reading “இந்தியாவின் முன்னணி பத்திரிக்கைகள்”

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசை உலகின் முடிசூடா ராணியாக உள்ளார். தனது தேன் மதுர பக்தி ரசம் சொட்டும் குரலால் மக்களைக் கவர்ந்தவர். கர்நாடக இசையின் அருஞ்சொற் பொருள் என்றே இவரைக் கூறலாம். இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்த பெருமை இவரையே சாரும். Continue reading “எம்.எஸ்.சுப்புலட்சுமி”