தமிழ் மொழியில் பிரதமர் அலுவலக இணையதளம்

தமிழ் மொழியில் பிரதமர் அலுவலக இணையதளம்

தமிழ் மொழியில் பிரதமர் அலுவலக இணையதளம் www.pmindia.gov.in/ta என்ற முகவரியில் செயல்பட ஆரம்பித்துள்ளது. Continue reading “தமிழ் மொழியில் பிரதமர் அலுவலக இணையதளம்”

இராமானுஜர் – 1000 ஆண்டுகள்

இராமானுஜர்

இராமானுஜர் இந்திய நாட்டின் புகழ்மிக்க பக்தி இயக்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்.  1000 ஆண்டுகள் முன்பு பிறந்த இவர் சமய‌ம் மற்றும் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்தவர்.  Continue reading “இராமானுஜர் – 1000 ஆண்டுகள்”

பாவேந்தர் பாரதிதாசன்

பாரதிதாசன்

தனது புரட்சிகரமான கருத்துக்களை இனிமையான பாடல் வரிகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் புரட்சி கவி என்றழைக்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். Continue reading “பாவேந்தர் பாரதிதாசன்”

மதுரை

மதுரை

மதுரை இந்தியாவில் அமைந்துள்ள 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகத் தொன்மையான நகரம். கூடல் நகர், நான்மாடக் கூடல், கோவில் மாநகரம், திருவிழா நகரம், மல்லிகை நகரம், தூங்கா நகரம், திரு ஆலவாய் என்றெல்லாம் இந்நகரம் அழைக்கப்படுகிறது. Continue reading “மதுரை”

மகாகவி சுப்பிரமணிய பாரதி

பாரதி

சுப்பிரமணிய பாரதி என்றவுடன் அவருடைய வீரமிக்க, எழுச்சியுடைய பாடல்கள் மற்றும் அவரின் சமுதாயத் தொண்டே நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். Continue reading “மகாகவி சுப்பிரமணிய பாரதி”