மொழி வளம்

மொழி வளம்

நம் பாரத நாட்டில் பேச்சு வழக்கில் மட்டுமிருக்கும் மொழிகள், எழுத்து வடிவிலும் இருக்கும் மொழிகள் என அநேகம் இருந்தன.

நம்மிடையே இரண்டாயிரத்திற்கும் மேம்பட்ட மொழிகள் இருந்துள்ளன. படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்பது நமது கொள்கை.

அம்மனிதர்கள் உருவத்தாலும், குணத்தாலும், நிறத்தாலும், திறமையாலும் வேறுபட்டிருப்பது போல் மொழிகளும் மாறுபட்டிருந்தன.

Continue reading “மொழி வளம்”

காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை

காத்திருக்கும் வண்ணமயில்

காத்திருக்கும் வண்ணமயில் என்ற, எழுத்தாளர் ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

மயிலின் தோகைக்குள் விரியும் ஓருலகம் நம்மைக் கவிதைகளால் நிறைத்து விடுகின்றது என்கிறார் அவர்.

Continue reading “காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை”

விருதுநகர் கரிசல் இலக்கியத் திருவிழா 2023

விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இரண்டு நாட்கள் (08.12.2023 – 09.12.2023) இனிதே நடந்தேறியது கரிசல் இலக்கியத் திருவிழா 2023.

விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் பல இலக்கிய ஆளுமைகளை அருகில் இருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Continue reading “விருதுநகர் கரிசல் இலக்கியத் திருவிழா 2023”

வான்வெளி வரைந்த ஓவியங்கள் – நூல் மதிப்புரை

வான்வெளி வரைந்த ஓவியங்கள்

வான்வெளி வரைந்த ஓவியங்கள் என்ற, ஆகாசவாணி சுமி அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

Continue reading “வான்வெளி வரைந்த ஓவியங்கள் – நூல் மதிப்புரை”

எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்

பகுப்பின் வீரிய அடர்த்தி

எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.

Continue reading “எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்”