கின்னஸ் சாதனையாளர் பாடகி பி.சுசீலா

பி.சுசீலா

17695 பாடல்களைப் பாடியதால் கிடைத்த கின்னஸ் சாதனையைக் கொண்டு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் பாடகி பி.சுசீலா. 1960களிலிருந்து இன்று வரை தமிழ் ரசிகர்களுக்கு தனது தேன்மதுர குரலால் விருந்தளித்து வருபவர் இவர். Continue reading “கின்னஸ் சாதனையாளர் பாடகி பி.சுசீலா”

63வது தேசிய திரைப்பட விருதுகள்

பாகுபலி

63வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்

 

சிறந்த திரைப்படம்: பாகுபலி

சிறந்த தமிழ் மொழிப்படம்: விசாரணை

சிறந்த இயக்குநர் : சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ்மஸ்தானி படத்திற்காக‌)

சிறந்த நடிகர் : அமிதாப்பச்சன் (பிக்கு படத்திற்காக‌)  Continue reading “63வது தேசிய திரைப்பட விருதுகள்”