திரு ராஜமௌலி இயக்கிய பாகுபலி வசூலில் 500 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ள முதல் தென்னிந்தியப் படம். Continue reading “பாகுபலி – சாதனைப் படம்”
இசைக்காக இன்னுயிர் இழந்தோன்
‘சின்னத்தம்பி’ என்ற திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கிட்டதட்ட ‘சின்னத்தம்பி’ போன்று கேட்பவர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் உடைய பாடகர் ஒருவர், எங்கள் ஊரில் இருந்தார். அவரது பெயர் முத்தையா. Continue reading “இசைக்காக இன்னுயிர் இழந்தோன்”
இந்தியத் திரைப்பட விருதுகள்
இந்தியாவில் சினிமாவுக்கான உயர்ந்த விருது தாதா சாஹிப் பால்கே விருது.
ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அமைப்பின் பெயர் Academy of Motion Pictures Arts and Sciences. ஆஸ்கர் விருதுக்கான சிலையை வடிவமைத்த கலை இயக்குநர் செட்ரிக் கிப்பன்ஸ். இவர் 11 முறை ஆஸ்கர் பெற்றுள்ளார். ஆஸ்கர் சிலையின் உயரம் 13.5 அங்குலம்.
சர்வதேச திரைப்பட விருதுகள்
இந்தியாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது தங்க மயில்.