குட்டிக்கானம் புகைப்படங்கள் – 1

குட்டிக்கானம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய மலைப் பகுதியாகும். அங்கே எஸ்.அருண்குமார் அவர்கள் எடுத்த சில புகைப்படங்கள்.

Continue reading “குட்டிக்கானம் புகைப்படங்கள் – 1”

டாப் 10 கார்கள் – நவம்பர் 2016

டாடா டியாகோ கார் பக்கத் தோற்றம்

2016ம் வருடம் நவம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். முதன்முறையாக இந்தியத் தயாரிப்பான‌ டாடா டியாகோ முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது. Continue reading “டாப் 10 கார்கள் – நவம்பர் 2016”

டாப் 10 கார்கள் – அக்டோபர் 2016

பலேனோ

2016ம் வருடம் அக்டோபர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 கார்கள் – அக்டோபர் 2016”

தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்

கன்னியாகுமரி கடற்கரை

விடுமுறையைக் ஆனந்தமாகக் கழிக்கவும், உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறவும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது சிறந்த தேர்வாகும்.

தமிழ்நாடு தனது கிழக்குப் பகுதியில் சுமார் 1076 கிமீ தொலைவிற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தெளிவான நீருடன் தமிழ்நாட்டில் மிக அழகிய கடற்கரைகள் பல உள்ளன. தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள் எவை என்று பார்ப்போம். Continue reading “தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்”

தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்

குற்றாலம்

தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள் எவை என்று பார்ப்போம்.

அருவிகள் என்றவுடன் ஓ என்ற பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்து விழும் நீரும், உற்சாக அருவிக் குளியலால் மனம் மற்றும் உடல் பெறும் புத்துணர்ச்சியும் நினைவுக்கு வரும். Continue reading “தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்”