குற்றாலம் வாருங்கள்

குற்றாலம்

குற்றாலம் அருவிகள் நிறைந்த ஊர். தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். Continue reading “குற்றாலம் வாருங்கள்”

நமது கிராமங்கள்

கிராமங்கள்

இந்தியா பல ஆயிரம் கிராமங்கள் உள்ள நாடு. நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள் இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று கூறினார்.

அவருடைய திட்டங்கள் யாவும் கிராமத்தை மையப்படுத்தியதாகவே இருந்தன. அவருடைய கிராமியப் பொருளாதாரக் கொள்கை உலகப் பொருளாதார அறிஞர்களால் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது. Continue reading “நமது கிராமங்கள்”

பூமி – பிரமிப்பூட்டும் தகவல்கள்

பூமி

சில மாதங்களுக்கு முன்னர் தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு நினைவு வந்தது.

நான் படுத்திருக்கும் பூமியின் இந்தப் பகுதியின் ஆழத்தில் என்ன இருக்கும் என எண்ணத் தொடங்கினேன்.

மண் – கல் – தண்ணீர் – கச்சா எண்ணெய் – நெருப்பு – இது மையப் பகுதி. அதனையடுத்து… என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டேன். Continue reading “பூமி – பிரமிப்பூட்டும் தகவல்கள்”

பட்டுச்சேலை பிறந்த கதை

Silk_Saree

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டு அரசி ஷீ-லிங்-ஷீ, ஒருநாள் விளையாட்டாகத் தான் கைகழுவும் நீர்த்தொட்டியின் பக்கத்திலுள்ள செடியில் தொங்கிக் கொண்டிருந்த பட்டுப்புழுக் கூட்டை எடுத்துத் தொட்டியில் போட்டு வைத்தார். Continue reading “பட்டுச்சேலை பிறந்த கதை”

சிவகாசி

சிவகாசி

சிவகாசி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விருதுநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்றைய அளவில் தொழிலில் சிறந்து விளங்கும் சிவகாசி பல ஊர்களுடனும் பேருந்து வழித்தடத்தால் இணைக்கப்பட்டுள்ளது. Continue reading “சிவகாசி”