கனவின் மொழி

கனவின் மொழி

மெய் மறக்கும் உறக்க நிலையில்

மையிருட்டில் ஒரு கருப்பு வெள்ளை படம்

சில நேரம் களிப்பூட்டி சிரிக்க வைக்கும்

சில நேரம் அச்சுறுத்தி அழவும் வைக்கும்

அருகில் உறங்குபவன் ஆறடி மனிதனானாலும்

கடும் அச்சத்தில் திகைத்திடுவான்

Continue reading “கனவின் மொழி”

கொரானா கால இல்லத்தரசியின் புலம்பல்

பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்

ஓ! திரையிட்டு இன்னும் புன்னகை மறைப்பேனோ

சோப்பு நுரையுடன் கழண்ட என்கை ரேகையை மீட்பேனோ

செல்லிடைப் பேசியில் சொந்தங்கள் வளர்ப்பேனோ

Continue reading “கொரானா கால இல்லத்தரசியின் புலம்பல்”

கலைமகள் – கவிதை

கலைமகள்

வெண்கமலம் மீதினிலே

வீற்றிருக்கும் பூமகளே

பண்ணிசைக்கும் வீணையொடு

பார்புகழும் கலைமகளே

என்மனதின் கோவிலுக்குள்

ஏற்றுகின்றேன் தீபமம்மா

பொன்மின்னும் தாரகையே

போற்றுகின்றேன் உன்னையம்மா Continue reading “கலைமகள் – கவிதை”