வறுமையிலும்
பிறர்க்கு
இல்லையென்று
சொல்லாள்
நல்ல இல்லாள் Continue reading “ஃபீனிக்ஸ் பெண்கள்”
இணைய இதழ்
எல்லாளன் எலி ஒன்று
துள்ளி துள்ளி வந்தது
எங்கெங்கே என்ன இருக்கு
எட்டி எட்டி பார்த்தது Continue reading “எல்லாளன் எலி”
நேரமே வாழ்க்கையின் சாரம் மன
பாரம் நீக்கும் உரம் நல்
வரம் தரும் கரம் நம்
நேரமே வாழ்வின் தூரம் நல் Continue reading “நேரமும் வாழ்க்கையும்”
பள்ளி செல்லும் வயதில்
சுள்ளி பொறுக்க
வைத்து விட்டீர்கள்! Continue reading “பெண் பிள்ளையே, எழும்பி வா!”
என் மனதில் மெல்ல மெல்ல
சிந்தனையும் வந்து செல்ல
உன் முகமே வெள்ளமென
வந்து வந்து போவதென்ன? Continue reading “என் மனதில் மெல்ல மெல்ல”