எங்கே போகிறோம் – கவிதை

எங்கே போகிறோம் எண்ணிப் பார்ப்போமே!

நல்லவை மறந்து தீயவைகளோடு இணைகிறோமே!

யாரை எப்படி சாய்ப்பது யோசிக்கிறோமே!

போட்டி பொறாமையில் திளைத்து இருக்கிறோமே!

Continue reading “எங்கே போகிறோம் – கவிதை”

குறுக்கெழுத்துப் புதிர் – 10

குறுக்கெழுத்துப் புதிர்- ‍ 10

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 9 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இடமிருந்து வலம்

1) ____ மலர். சிவாஜி படம்

4) ஒரு செல் உயிரினம்

Continue reading “குறுக்கெழுத்துப் புதிர் – 10”

காயமே இது பொய்யடா – ஒர் பார்வை

காயமே இது பொய்யடா

உடலின் வெளிப்புறத்தில் தாக்குதல் ஏற்படுவதால் வரும் பாதிப்பே ‘ட்ரௌமா’ என்று சொல்லப்படுகிறது. ‘ட்ரௌமா’ என்றால் காயம் என்று பொருள்.

வன்முறைத் தாக்குதல் மூலம் உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களைப் பற்றி விரிவாக அலசப்படும் ஓர் அறிவியல் பாடம்தான் ‘ட்ரௌமடாலஜி’ (Traumatology).

விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து இதில் விரிவாக விளக்கப்படுகிறது.

Continue reading “காயமே இது பொய்யடா – ஒர் பார்வை”