கருப்பு உளுந்து வடை செய்வது எப்படி?

கருப்பு உளுந்து வடை

கருப்பு உளுந்து வடை சுவையான வடை ஆகும். இது ஆரோக்கியமானதும் கூட. இந்த வடை செய்வதற்கு கருப்பு உளுந்து பயறு பயன்படுத்தப்படுகிறது.

இவ்வடைக்கு நார்ச்சத்து மிகுந்த தோலுடன் கூடிய உளுந்து பயன்படுத்தப்படுவதால் குறைந்தளவு சாப்பிடதும் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.

Continue reading “கருப்பு உளுந்து வடை செய்வது எப்படி?”

உருத்திர பசுபதி நாயனார் – உருத்திரத்தால் இறைவனை அடைந்தவர்

உருத்திர பசுபதி நாயனார்

உருத்திர பசுபதி நாயனார் தொடர்ந்து உருத்திரத்தை உச்சரித்து இறைபதம் பெற்ற அந்தணர்.

உருத்திர நாயனார் சோழ நாட்டில் திருத்தலையூர் என்னும் ஊரில் வேதியராகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் பசுபதி என்பதாகும்.

திருத்தலையூர் என்ற பேரில் தமிழ்நாட்டில் இரு இடங்கள் உள்ளன. அவ்விரு இடங்களிலும் உள்ள பழமையான சிவாலயங்களில் உருத்திர பசுபதி நாயனாரின் குருபூஜை கடைபிடிக்கப்படுகிறது.

Continue reading “உருத்திர பசுபதி நாயனார் – உருத்திரத்தால் இறைவனை அடைந்தவர்”

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டினை வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக‌ வழிநடத்திட வாழ்த்துக்கள்!