கம்பு அடை செய்வது எப்படி?

கம்பு அடை

கம்பு அடை சத்தான பராம்பரியமான உணவு ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். எல்லோராலும் இது விரும்பி உண்ணப்படும்.

அரிசி மாவில் தயார் செய்யப்படும் இட்லி, தோசைக்கு மாற்றாக இதனைத் தயார் செய்து உண்ணலாம்.

Continue reading “கம்பு அடை செய்வது எப்படி?”

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் பத்தாவது பாடலாகும்.

பரந்த கருணையினால் உலக உயிர்களை ஆட்கொள்ளும் இறைவனான சிவபெருமானின் மீது, வாதவூர அடிகளாகிய மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

Continue reading “புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்”

சொர்க்க வனம் 26 – குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

ஐந்து மாதங்களுக்கு பிறகு,

இருன்டினிடேவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மரக்கன்று முளைத்து வளர்ந்தது.

இருன்டினிடேவின் உடல் உரமாகி, சொர்க்கவனத்துப் பறவைகளால், விதைக்கப்பட்ட பற்பல விதைகள் ஒன்றாகி, முளைத்து வளர்ந்து வரும் அந்த மரத்திற்கு ‘இருன்டினிடே மரம்‘ என சொர்க்க வனத்துப் பறவைகள் பெயர் சூட்டியிருந்தன.

Continue reading “சொர்க்க வனம் 26 – குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது”