டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்

டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்

மடகாஸ்கர் தீவு உலகின் 5வது பெரிய தீவாகும். இது தனித்துவமான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அதனால் இது எட்டாவது கண்டம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

இங்கு காணப்படும் உயிரினங்களில் பல உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. அவ்வகையில் டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்”

சோள இட்லி செய்வது எப்படி?

சுவையான சோள இட்லி

சோள இட்லி சிறுதானிய வகைளில் ஒன்றான சோளத்திலிருந்து தயார் செய்யப்படும் சிற்றுண்டி ஆகும். பழங்காலத்தில் இது மக்களால் அடிக்கடி செய்து உண்ணப்பட்டதாக என் பாட்டி சொல்லுவார்.

சோளம் சத்து மிக்க ஆரோக்கியமான உணவு தானியம் ஆகும்.

கிராமங்களில் சோளத்தில் கூழ், குழிப் பணியாரம் செய்து உண்பர். Continue reading “சோள இட்லி செய்வது எப்படி?”