மிளகு வடை செய்வது எப்படி?

சுவையான மிளகு வடை

மிளகு வடை மிளகு, உளுந்து ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த வடை பெருமாள் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது.

மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர்.

இந்த வடையை தயார் செய்து, இரண்டு நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம் என்பது கூடுதலான செய்தி.

Continue reading “மிளகு வடை செய்வது எப்படி?”

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை என்ற இப்பாடல், திருவெம்பாவையின் முதல் பாடல் ஆகும்.

திருவெம்பாவை சைவ சமய குரவர்களில் ஒருவரான வாதவூரடிகள் எனப் போற்றப்படும் மாணிக்கவாசகரால், சைவத்தின் தலைவரான சிவபெருமானைக் குறித்து பாடப் பெற்றது. Continue reading “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை”

புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை

புதிய கல்விச் சூழல்

கொரோனாவிற்குப் பிந்தைய புதிய கல்விச் சூழல் எப்படி இருக்க வேண்டும்?

கொரோனா  என்ற கொள்ளைநோய் மக்களின்  இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது.

இந்த கொரோனாவோடு  வாழப் பழகுவது எப்படி என்பது பற்றி இன்றைய மனித சமுதாயம் சிந்தித்துக் கொண்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை குறித்தான பெற்றோர்களின் கவலை, வரும் காலங்களில் கல்வி நிலையங்கள் செயல்படுத்தப் போகும் சூழலை குறித்ததாக உள்ளது.

Continue reading “புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை”

டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்

டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்

டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

ஆப்பிரிக்கா சவானா புல்வெளி தனக்கே உரித்தான உயிரினங்களைக் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்கா சவானா வறண்ட குளிர்காலத்தையும், மழையுடன் கூடிய கோடை காலத்தையும் கொண்டுள்ளது.

ஆகையால் இங்குள்ள தாவர உண்ணிகள் உணவினையும் தண்ணீரையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.

Continue reading “டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்”