அரசின் பரிசு – சிறுகதை

அரசின் பரிசு

“கவர்மண்டு அறிவிச்ச பொங்கல் பரிச நாளைக்கு நம்ம கூப்பங் கடைல குடுங்காங்களாம். நான் இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு வரிசைக்கு போப்போறேன். நீ வர்யா செல்லம்மா?” என்று கேட்டாள் கண்ணாத்தாள்.

“நாளைக்கு காலையில அம்மாவ பாக்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குப் போகனும். சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு, தொடஞ்சு எடுத்திட்டு வரனும். நீ எனக்கும் சேர்த்து வரிசையப் போட்டுரு. நான் வந்து உங்கூட சேர்ந்துக்குறேன்.” என்றாள் செல்லம்மா. Continue reading “அரசின் பரிசு – சிறுகதை”

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

சுவையான‌ பன்னீர் கிரேவி

பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பன்னீர் கிரேவி செய்வது எப்படி?”

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரை ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

இல்லற வாழ்வில் சிக்கனம்

இல்லற வாழ்வில் சிக்கனம் வேண்டும். எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்றிருப்பது நல்லது.

சிலர் சிக்கனத்தைக் கருமித்தனம் என்று கருதுகிறார்கள். சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. Continue reading “இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு”

சேரும் இடம் அறிந்து சேர்

சேரும் இடம் அறிந்து சேர்

நாம் யாருடனும் நட்புக் கொள்ளும்போது அவர்களின் குணநலன்கள் அறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை சேரும் இடம் அறிந்து சேர் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

பச்சை வனம் என்ற காட்டில் குரங்கு குப்புசாமி வசித்து வந்தது. அது சோம்பேறி. ஆனால் எப்போதும் எல்லோரையும் ஏமாற்றி காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் வல்லது. Continue reading “சேரும் இடம் அறிந்து சேர்”