கேக் செய்வது எப்படி?

சுவையான கேக்

கேக் என்பது எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் உணவு ஆகும். கிருஸ்துமஸ் பண்டிகை அன்று இதனை தயார் செய்து அசத்துங்கள். ஏளிதான வகையில் சுவையான கேக் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கேக் செய்வது எப்படி?”

மொட்டுப் போல சிரிச்சதெல்லாம்

மொட்டுப் போல சிரிச்சதெல்லாம்

மொட்டுப் போல சிரிச்சதெல்லாம்

மறந்து பல வருசமாச்சு

மெல்ல தழுவும் தென்றலயும்

எதிரியாக பார்க்கலாச்சு Continue reading “மொட்டுப் போல சிரிச்சதெல்லாம்”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் நவம்ப‌ர் 2019

ஹீரோ ஸ்பிளென்டர்

2019ம் வருடம் நவம்ப‌ர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் நவம்ப‌ர் 2019”

அறிவு தந்த வெகுமதி

அறிவு தந்த வெகுமதி

அறிவு என்றைக்கும் நன்மையைத் தரும் என்பதை அறிவு தந்த வெகுமதி என்ற இந்தக் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

விதர்ப்ப நாட்டில் மாறன் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அன்பு மற்றும் புத்திசாமர்த்தியம்; உடையவன்.

ஒருநாள் திடீரென அறிவிப்பு ஒன்று வந்தது. விதர்ப்பநாட்டின் இளவரசியை பூதம் ஒன்று தூக்கி காட்டுக்குள் சென்று விட்டது.

பூதத்திடமிருந்து இளவரசியை மீட்பவருக்கு இளவரசியை திருமணம் செய்து அந்நாட்டின் வருங்கால அரசனாக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. Continue reading “அறிவு தந்த வெகுமதி”

முருகன் காவடி பாடல்கள்

காவடி

தமிழ் கடவுளான முருகனை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு காவடி எடுக்கும் போது பாடல்கள் பாடுவர். இப்பாடல்கள் முருகன் காவடி பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

காவடியாம் காவடி

காவடியாம் காவடி

கந்தவேலன் காவடி

கண்கொள்ளாக் காட்சிதரும்

கடம்பனுக்குக் காவடி Continue reading “முருகன் காவடி பாடல்கள்”