எழுதுகோல்

எழுதுகோல்

எழுத்தின் தாய் எழுதுகோல்

எழுதுகோல் இல்லை எனில்

எழுதுபவரும் இல்லை உலகில்

எம்தேசியகவி பாரதியும் இல்லை

எம்தேசத்தின் கவிஞர்களும் இல்லை Continue reading “எழுதுகோல்”

சில‌ ஓவியங்கள்

பெண்

ஓவியங்கள் எதனையும் சொல்லாமல் சொல்லுபவை. அழகான ஓவியங்கள் சில இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டு ரசியுங்கள். Continue reading “சில‌ ஓவியங்கள்”

கோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான கோதுமை கொழுக்கட்டை

கோதுமை கொழுக்கட்டை கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் அருமையான சிற்றுண்டி ஆகும்.

இதனுடைய சுவையும் மணமும் எல்லோருக்கும் பிடிக்கும். கொழுக்கட்டை ஆவியில் வேக வைக்கப்படுவதால், உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது சாப்பிட ஏற்றது.

இதனை சுவையாக எளிமையாக வீட்டில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி?”

நான்கு பொம்மைகள் – சிறுகதை

நான்கு பொம்மைகள்

நான்கு பொம்மைகள் கதையிலிருந்து நாம் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குமாரதேசம் என்ற நாட்டை தெய்வசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தார். மன்னருக்கு மணிசேனன் என்ற மகன் இருந்தான்.

அவ்விளவரசனுக்கு பதினாறு வயது நிரம்பி இருந்தபோது காலன் என்கின்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார்.

மன்னரைப் பார்த்து இளவரசன் மணிசேனனுக்கு நான்கு பொம்மைகள் பரிசளிக்க விரும்புவதாக முனிவர் காலன் தெரிவித்தார். Continue reading “நான்கு பொம்மைகள் – சிறுகதை”

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான என்ற இப்பாடல் பெண் ஆழ்வாரும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தி இரண்டாவது பாசுரம் ஆகும்.

இறைவனே, உன்னுடைய கடைக்கண் பார்வையால், எங்களுடைய பாவங்களை எல்லாம் போக்குவாய்! எனத் திருமாலை மனமுருகி வழிபாடு செய்யும் பாடல் இது.

Continue reading “அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான”