அம்மா அப்பா அறிவோம்

பெற்றோர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

அம்மா அப்பா அறிவோம் என்பது நமது பெற்றோரைப் பற்றிய சில மொழிகள்.

பெற்றோர்கள் நம்முடைய வாழ்விற்கு ஆதாரமானவர்கள் மட்டுமல்லர். நாம் வாழ்க்கைப் பயணத்தில் நேர்வழியில் பயணிக்க காரணமான‌வர்களும் ஆவர்.

அப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்வது அவசியம்.

 

நம்மை உலகிற்கு அறிமுகப்படுத்துபவர் அம்மா

நமக்கு உலகினை அறிமுகப்படுத்துபவர் அப்பா

Continue reading “அம்மா அப்பா அறிவோம்”

பக்கவாதம் என்னும் பாரிசவாதம்

பக்கவாதம்

பக்கவாதம் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியின் இயக்கங்கள் பாதிக்கப்படும் பிரச்சினை ஆகும்.

நம் உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது மூளையே. அந்த மூளையில் ஒருபகுதி பாதிப்படைவதால், உடலின் ஒரு பக்க உறுப்புக்கள் செயலிழந்து உடலின் இயக்கமானது பாதிக்கப்படுகிறது.

மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கமும், மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் இடது பக்கமும் செயலிழந்து போகிறது. Continue reading “பக்கவாதம் என்னும் பாரிசவாதம்”

பேபி கார்ன் பெப்பர் ஃபிரை செய்வது எப்படி?

பேபி கார்ன் பெப்பர் ஃபிரை

பேபி கார்ன் பெப்பர் ஃபிரை அருமையான தொட்டுக் கறி ஆகும். எளிய முறையில் சுவையாக இதனை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பேபி கார்ன் பெப்பர் ஃபிரை செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் – 2018

ஹோண்டா ஆக்டிவா

2018-ம் வருட இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் – 2018”

சாம்புவின் உண்ணாவிரதம்

சாம்புவின் உண்ணாவிரதம்

சாம்புவின் உண்ணாவிரதம் நாம் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோளை செயல்படுத்தும்போது சந்தேகம் முளைத்தால் அச்குறிக்கோள் கெட்டு விடும் என்பதை விளக்குகிறது. இனி கதையைப் பார்ப்போம்.

சாம்பு வெகுளியான மனிதன். ஒருநாள் கோவிலுக்குச் சென்ற போது அங்கே முனிவர் ஒருவர் “விரதம் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கும். அத்தோடு மனதை ஒருமுகப்படுத்துவதற்கும்  உண்ணாவிரதம் ஒரு வழியாகும்.” என்று உண்ணாவிரத்தின் பெருமைகளையும், உண்ணாவிரதம் இருக்கும் முறைகளையும் விளக்கினார். Continue reading “சாம்புவின் உண்ணாவிரதம்”