முழங்கால் மூட்டுவலி முடங்காதீர்கள்

முழங்கால் மூட்டுவலி முடங்காதீர்கள்

நாற்பது வயதைக் கடந்ததும், லேசாக கால் வலித்தாலே, மனதிற்குள் ஒருவித அச்சம் உண்டாகும். எங்கே மூட்டுவலி வந்து முடக்கிப் போட்டுவிடுமோ என்ற பயம்தான் காரணம்.

இயல்பு வாழ்க்கையே முடக்கி, சொந்த வேலைகளைக்கூட, சுயமாகச் செய்ய முடியாமல், நொந்து போகும் அளவுக்கு செய்துவிடும் மூட்டுவலி, இன்றைக்கு பெரும் அளவில் பலருக்கும் இருப்பதுதான். Continue reading “முழங்கால் மூட்டுவலி முடங்காதீர்கள்”

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி?

கத்தரிக்காய் சட்னி

கத்தரிக்காய் சட்னி இட்லி, தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் செய்யப்படும் சட்னிகளுள் ஒன்று. இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம்.

இதன் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

காய்களின் ராஜா கத்தரிக்காயின் பயன்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

Continue reading “கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி?”

மகிழ்ச்சிக்கு என்ன விலை? சிறுகதை

மகிழ்ச்சிக்கு என்ன விலை?

நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒருவருடைய மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க இயலாது.

நம்மில் பலர் பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை இல்லை.

ஒருவருடைய மனநிலையே மகிழ்ச்சிக் காரணமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் கதையே மகிழ்ச்சிக்கு என்ன விலை? என்பதாகும். கதையைப் பார்ப்போம். Continue reading “மகிழ்ச்சிக்கு என்ன விலை? சிறுகதை”

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

புள்ளின் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் என்ற பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் ஆறாவது பாசுரம் ஆகும்.

உறக்கத்தில் இருக்கும் பெண், திருமாலின் பெருமைகளைக் கேட்டு, குளிர்ந்த உள்ளத்துடன் எழுவதற்காக பாடப்படும் பாசுரம் இது.

பாம்பணையில் பள்ளி கொண்டு, முனிவர்களாலும் யோகிகளாலும் போற்றப்படும், அரி எனப்படும் திருமாலின் பெயரினைக் கேட்டு உள்ளம் குளிர, பாவையை அழைக்கும் பைந்தமிழ் பாசுரம்.

Continue reading “புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்”