ஆசை ஆசை ஆசை

அத்த மக உன்ன‌

உச்சி மலையில் ஏறி பூத்திருக்கும் பூவெடுத்து

உன் தலையில் சூடிடத்தான் ஆசை!

பிச்சிப் பூ போல் இருக்கும் உன் மூக்கில்

சின்னதாக வைரக்கல்லை வச்சிடத்தான் ஆசை! Continue reading “ஆசை ஆசை ஆசை”

கழுத்து இறுக்க நோய்

கழுத்து இறுக்க நோய்

எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம் என்பார்கள். அந்தத் தலையைத் தாங்கிக் கொண்டு நினைத்தபடி இடமும் வலமுமாகவோ, மேலும் கீழுமாகவோ திருப்ப உதவுவது கழுத்து.

கழுத்துப்பகுதி தலையை அச்சாகத் தாங்குகிறது என்றால் அந்த அச்சு திருப்ப முடியாமல் இறுகிப்போனால் என்ன ஆகும்?.

தலை ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து போகும். அந்த வகையிலான பாதிப்பை உண்டாக்கும் நோய்தான் கழுத்து இறுக்க நோய். Continue reading “கழுத்து இறுக்க நோய்”

வெஜிடேபிள் புலாவ் செய்வது எப்படி?

சுவையான வெஜிடேபிள் புலாவ்

வெஜிடேபிள் புலாவ் என்பது அருமையான கலவை சாத வகை ஆகும். இதனை எளிதில் வீட்டில் சுவையாகச் செய்து அசத்தலாம். இனி வெஜிடேபிள் புலாவ் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “வெஜிடேபிள் புலாவ் செய்வது எப்படி?”

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு என்ற கதையிலிருந்து நாம் செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளலாம்.

பசுஞ்சோலை என்ற காட்டில் உயரமான மலை ஒன்று இருந்தது. அம்மலையின் அடிவாரத்தில் அழகிய ஏரி இருந்தது. அம்மலையில் முயல்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. Continue reading “நமக்கும் கீழானோர் உலகில் உண்டு”