மண் ஜாடி – ஓர் அரிய கதை

மண் ஜாடி

மண் ஜாடி என்ற‌ கதை மன்னிப்பைச் சொல்லிக் கொடுக்கும் ஓர் அரிய கதை.

கோட்டையூர் என்ற ஊரில் தூமகேது என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் குடிமக்களிடம் அன்பானவனாக இருந்தான்.

அவன் அழகான மண்ஜாடிகளை சேகரித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தான். அவன் மொத்தம் இருபது அழகான மண் ஜாடிகளை சேர்த்து பத்திரமாக பாதுகாத்து வந்தான். Continue reading “மண் ஜாடி – ஓர் அரிய கதை”

கிருஸ்துமஸ் கொண்டாடிடுவோம்

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

புனிதர் ஏசு பிறந்த நாளிதை

பூக்களை வைத்துக் கொண்டாடிடுவோம்

இனிஇங்கு துயரில்லை எல்லாம் அவனருள்

என்றே போற்றிப் பாடிடுவோம். Continue reading “கிருஸ்துமஸ் கொண்டாடிடுவோம்”

திருவால வாயான படலம்

திருவால வாயான படலம்

திருவால வாயான படலம் இறைவனான சொக்கநாதரின் அருளினால் பாம்பானது மதுரையின் எல்லையை வரையறுத்துக் கூறியதைக் குறிப்பிடுகிறது.

மதுரை திருஆலவாய் என அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் கூறுகிறது. Continue reading “திருவால வாயான படலம்”

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கைத்தொழில்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருந்திடல் உனக்கே சரியாமோ?

என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். Continue reading “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்”

இஞ்சி இயற்கையின் அற்புதம்

இஞ்சி

இஞ்சி இயற்கையின் அற்புதம் ஆகும். இது உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

இது அப்படியேவோ, காய வைக்கப்பட்டோ, பொடியாக்கப்பட்டோ, சாறு எடுக்கப்பட்டோ, எண்ணையாக்கப்பட்டோ பயன்படுத்தப்படுகிறது. Continue reading “இஞ்சி இயற்கையின் அற்புதம்”