பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?

சுவையான பீன்ஸ் பொரியல்

பீன்ஸ் பொரியல் அருமையான தொட்டுக்கறி ஆகும்.  பீன்ஸ், முருங்கை பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. Continue reading “பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?”

ஒரு தாள் போதுமே – அறிவியல் குறுங்கதை

ஒரு தாள் போதுமே

நவீன ஆராய்ச்சிகள் பற்றிய கலந்துரையாடலுக்காக, ஆசிரியர் வேதிவாசனை அழைத்திருந்தார் அவரது நண்பர் கனிமதாசன்.

அன்று நேரம் இருக்கவே தன்னுடைய நண்பர் கனிமதாசனுடன் கலந்துரையாட வருகிறேன் என‌ இசைவு தெரிவித்திருந்தார் வேதிவாசன். Continue reading “ஒரு தாள் போதுமே – அறிவியல் குறுங்கதை”

மண் ஜாடி – ஓர் அரிய கதை

மண் ஜாடி

மண் ஜாடி என்ற‌ கதை மன்னிப்பைச் சொல்லிக் கொடுக்கும் ஓர் அரிய கதை.

கோட்டையூர் என்ற ஊரில் தூமகேது என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் குடிமக்களிடம் அன்பானவனாக இருந்தான்.

அவன் அழகான மண்ஜாடிகளை சேகரித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தான். அவன் மொத்தம் இருபது அழகான மண் ஜாடிகளை சேர்த்து பத்திரமாக பாதுகாத்து வந்தான். Continue reading “மண் ஜாடி – ஓர் அரிய கதை”

கிருஸ்துமஸ் கொண்டாடிடுவோம்

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

புனிதர் ஏசு பிறந்த நாளிதை

பூக்களை வைத்துக் கொண்டாடிடுவோம்

இனிஇங்கு துயரில்லை எல்லாம் அவனருள்

என்றே போற்றிப் பாடிடுவோம். Continue reading “கிருஸ்துமஸ் கொண்டாடிடுவோம்”