வாழ்த்துக்கள்! எஸ்.ராமகிருஷ்ணன்

சஞ்சாரம் என்ற நாவலை எழுதியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.

கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.

இலக்கியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் மேலும் பல சிறப்புகளைப் பெற இனிது வாழ்த்துகிறது.

 

வெங்காய தாள் – விட்டமின் கே மூலம்

வெங்காய தாள்

வெங்காய தாள் நம் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருள் ஆகும். இதில் இலைப்பகுதியே உணவாகக் கொள்ளப்படுகிறது. Continue reading “வெங்காய தாள் – விட்டமின் கே மூலம்”

குதிரைவாலி அரிசி புலாவ் செய்வது எப்படி?

சுவையான குதிரைவாலி அரிசி புலாவ்

குதிரைவாலி அரிசி புலாவ் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனுடைய சுவையும், மணமும் அலாதி. குதிரைவாலி அரிசி சிறுதானிய வகைகளுள் ஒன்று. Continue reading “குதிரைவாலி அரிசி புலாவ் செய்வது எப்படி?”

டாப் 10 கார்கள் – நவம்பர் 2018

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

2018ம் வருடம் நவம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 கார்கள் – நவம்பர் 2018”

பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்

பீடபூமி

பீடபூமி என்பது மேட்டுநில வகை ஆகும். கடல் மட்டத்தைவிட உயரமான சமநிலப்பரப்பு பீடபூமி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்”