விட்டமின் சி அதிகம் கொண்ட நூல்கோல்

நூல்கோல்

நூல்கோல் நாம் அரிதாகப் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்று. இதனுடைய சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் பற்றித் தெரிந்தால் நாம் இக்காயை அடிக்கடி பயன்படுத்துவோம்.

நூல்கோல் பற்றிய எல்லா செய்திகளையும் தெரிந்து கொள்வோம், வாருங்கள். Continue reading “விட்டமின் சி அதிகம் கொண்ட நூல்கோல்”

கம்பு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

சுவையான கம்பு இனிப்பு பணியாரம்

கம்பு இனிப்பு பணியாரம் சிறுதானிய வகையான கம்பு தானியத்தில் இருந்து தயார் செய்யப்படும் சிறந்த உணவாகும்.

கம்பு சத்துமிகுந்ததும், ஆரோக்கியம் தரும் தானியமாகும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Continue reading “கம்பு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் – அக்டோபர் 2017

ஜுபிடர்

2017ம் வருடம் அக்டோபர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் – அக்டோபர் 2017”

ஃபுல்லரின் – ஒரு பார்வை

ஃபுல்லரின்

கார்பனின் முக்கிய புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று ஃபுல்லரின். இயற்கையில் கிடைக்கும் ஃபுல்லரின் மூலக்கூறை பற்றி பார்க்கலாம். Continue reading “ஃபுல்லரின் – ஒரு பார்வை”