கேழ்வரகு இடியாப்பம் / ராகி இடியாப்பம் செய்வது எப்படி?

கேழ்வரகு இடியாப்பம் / ராகி இடியாப்பம்

கேழ்வரகு இடியாப்பம்  (ராகி இடியாப்பம்) கேழ்வரகு மாவினைக் கொண்டு சமைக்கப்படும் எண்ணெய் இல்லாத உணவுப் பொருளாகும்.

கேழ்வரகில் இரும்பு சத்தும், கால்சியமும் அதிகம் உள்ளது. Continue reading “கேழ்வரகு இடியாப்பம் / ராகி இடியாப்பம் செய்வது எப்படி?”

டாப் 10 கார்கள் – அக்டோபர் 2017

டாடா சீகா கார் முன்புறத் தோற்றம்

2017ம் வருடம் அக்டோபர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 கார்கள் – அக்டோபர் 2017”

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

கடல் அலை மின்சாரம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் மீண்டும் உண்டாக்கக் கூடிய ஆற்றல் ஆகும்.

இவ்வகை ஆற்றலானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று, மழை, கடல், பூமி ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது. Continue reading “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்”

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

வாத்துக் குஞ்சு

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை வயதான பெரியவர் ஒருவர் கூறுவதை வாத்துக் குஞ்சு வானதி கேட்டது. இரையைத் தின்பதை விட்டுவிட்டு பெரியவர் சொல்வதை கூர்ந்து கேட்கலானது. Continue reading “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்”