கார்பன் ஐசோடோப்பின் பயன்கள்

இலை

கார்பன் ஐசோடோப்பின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

கார்பன் தனிமம் சுமார் பதினைந்து ஐசோடோப்புகளை பெற்றிருக்கின்ற போதிலும், அவற்றுள் மூன்று மட்டுமே பெருமளவு விரவி காணப்படுகின்றன.

அம்மூன்று ஐசோடோப்புகள் முறையே கார்பன்-12, கார்பன்-13 மற்றும் கார்பன்-14 என்பனவாகும். Continue reading “கார்பன் ஐசோடோப்பின் பயன்கள்”

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு

எலி

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மாப்பிளையும் பொண்ணும் இருங்காங்க என்று திருமண ஊர்வலத்தில் சென்ற புதுமாப்பிள்ளை மற்றும் புதுமணப்பெண்ணைப் பற்றி வயதான பாட்டி ஒருவர் கூறுவதை எலிக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. Continue reading “மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு”

விநாயகர் அகவல் பாடல் – அவ்வைப் பாட்டி

விநாயகர் சிறப்பு

விநாயகர் அகவல் தமிழ் மூதாட்டியான அவ்வைப் பாட்டியால் விநாயகரைக் குறித்து பாடப் பெற்றது. எல்லா இடத்திலும் இருக்கும் பிள்ளையாரின் தோற்றப் பெருமைகள், யோகாசன மூச்சுப் பயிற்சி ஆகியவை பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. Continue reading “விநாயகர் அகவல் பாடல் – அவ்வைப் பாட்டி”