நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி?

சுவையான நெல்லிக்காய் சாதம்

நெல்லிக்காய் சாதம் கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனை எளிதான முறையில் வீட்டில் சுவையாக‌ச் செய்யலாம். Continue reading “நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி?”

டாப் 10 கார்கள் – ஜூன் 2017

டாடா சீகா கார் முன்புறத் தோற்றம்

2017ம் வருடம் ஜூன் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

டாடாவின் டியாகோ முதல் 10 இடங்களுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது. Continue reading “டாப் 10 கார்கள் – ஜூன் 2017”

செயற்கை மழை

மழைநீர் சேர்ப்போம்

செயற்கை மழை என்பது மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செயல்பாடானது மேகவிதைப்பு என்றழைக்கப்படுகிறது. Continue reading “செயற்கை மழை”

கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்!

வைகுந்தம்

கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்! என்ற பழமொழியை வயதான பெண்மணி ஒருவர் கூறியதை குட்டியானை சுப்பன் தெரு வீதியில் சென்றபோது கேட்டது. Continue reading “கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்!”