புடலங்காய்

புடலங்காய்

புடலங்காய் நம் நாட்டில் அதிகமாகவும், பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய காய்வகைகளுள் ஒன்று. இக்காய் பார்ப்பதற்கு பாம்பு போல் தோற்றம் அளிக்கும். Continue reading “புடலங்காய்”

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?

சுவையான மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்)

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) என்பது ஆட்டு எலும்பிலிருந்து தயார் செய்யப்படும் சுவையான சூப் வகை உணவாகும். அசைவ பிரியர்களின் பட்டியலில் இந்த சூப் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். Continue reading “மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?”

பயன் தரும் உலோகக் கலவைகள்

பித்தளை

நம் வாழ்வில் பல உலோகக் கலவைகள் பயன்படுகின்றன. அவற்றில் வெண்கலம், பித்தளை, எஃகு, டியூராலுமின், பற்றாசு முதலானவை குறிப்பிடத்தக்கவை. இந்த உலோகக் கலவைகளின் உருவாக்கம், வகை, பண்பு, பயன் ஆகியவற்றைப் பார்ப்போம். Continue reading “பயன் தரும் உலோகக் கலவைகள்”

புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள்

தாஜ்மஹால்

இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம். Continue reading “புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள்”