மகிந்­திரா எலக்ட்ரிக் இ2ஓ பிளஸ் கார் படங்கள்

மகிந்­திரா எலக்ட்ரிக் இ2ஓ பிளஸ் கார்

பேட்­ட­ரியில் இயங்கும் மகிந்­திரா எலக்ட்ரிக் இ2ஓ பிளஸ் கார் படங்கள். Continue reading “மகிந்­திரா எலக்ட்ரிக் இ2ஓ பிளஸ் கார் படங்கள்”

வியர்வை அறிவியல்

வியர்வை

நமது உடலிலிருந்து வியர்வை வெளியேறுவது ஒரு சாதாரண செயலாக நமக்குத் தோன்றலாம்; ஆனால் அதன் பின் இருக்கும் அறிவியல் பிரம்மாண்டமானது.

நமது உடலில் சுரக்கும் ஒரு துளி வியர்வையை மட்டும் வைத்து, நமக்கு இருக்கும் உடல் உபாதைகளை கண்டறிவது சாத்தியமே! Continue reading “வியர்வை அறிவியல்”

வரிக் குதிரைக்கு விக்கல்

வரிக்குதிரை

வரிக் குதிரைக்கு விக்கல் வந்தது. அருகில் இருந்த ஏரியில் தண்ணீர் குடித்தது. ஆனாலும் விக்கல் நிற்கவில்லை. விக்கிக் கொண்டே வந்தது. Continue reading “வரிக் குதிரைக்கு விக்கல்”

தலைக்கனம் உதறிடுங்கள்

வெங்காயம் வெள்ளைபூடு

வெங்காயம் வெள்ளைபூடு விளையாட வந்ததாம்

வெள்ளரிக்கா தன்னையும் சேர்த்துகிடச் சொன்னதாம்

எங்களோட உன்னச்சேர்க்க எப்படித்தான் முடியும்?

என்றேதான் இரண்டும்சேர்ந்து ஒரே குரலில் சொன்னதாம் Continue reading “தலைக்கனம் உதறிடுங்கள்”

காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரத முறையாகும். இது வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி என்ற பெண்ணால் தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் பின்பற்றப்படுகிறது.

இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. Continue reading “காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்”