பட்டாணி புலாவ் செய்வது எப்படி?

பச்சைப் பட்டாணி புலாவ்

பட்டாணி புலாவ் என்பது பச்சைப் ப‌ட்டாணியைக் கொண்டு செய்யப்படும் புலாவ் ஆகும். இது பெரியோர் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். Continue reading “பட்டாணி புலாவ் செய்வது எப்படி?”

நில மாசுபாடு

நில மாசுபாடு

நில மாசுபாடு என்பது நேரடியான அல்லது மறைமுகமான மனித செயல்பாடுகளால் புவியின் மேற்பரப்பான நிலம், அதில் உள்ள மண் ஆகியவற்றின் இயற்கை வளங்களை பாதிப்படையச் செய்யும் நிகழ்வே ஆகும். Continue reading “நில மாசுபாடு”

என்னவள்

பருத்தியைக் காயைப் போல அவ சிரிச்சு நிக்குறா – நான்
பார்க்கும் போது உதட்ட சுழிச்சுப் போகுறா
திருட்டு முழியாலே என்னை திரும்பிப் பார்க்குறா – நான்
திரும்பிப்  பாக்குமுன்னே ஓடி ஒளியுறா (பருத்தி) Continue reading “என்னவள்”