இயற்கை வேளாண்மை

தோட்டம்

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. Continue reading “இயற்கை வேளாண்மை”

புதிர் கணக்கு – 17

கழுதை

“இப்போது அடுத்த புதிரை கூறுகின்றேன். கவனித்து விடை கூறுபவர்கள் விளக்கம் கேட்கும் முன்பாக விடை கூறுங்கள்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார். Continue reading “புதிர் கணக்கு – 17”

எங்க போச்சு

எங்க போச்சு

குண்டு கண்ணம் வண்டு கண்ணு
குருவிக் கூட்டைப் போல நடை
கொஞ்சி கொஞ்சி பேசும் பேச்சு எங்க போச்சும்மா – நீ
கொண்டு போயி வச்ச இடம் எனக்கு சொல்லம்மா – நான்
கொண்டு வந்து தந்துருவேன் கொஞ்சம் நில்லும்மா Continue reading “எங்க போச்சு”

வாழ்த்துக்கள் மாரியப்பன் தங்கவேல்!

விரைக! உயர்க!! வலிமை பெறுக!!!

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துக்கள்!

இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் புதிய உயரம் தொட உங்கள் சாதனை ஓர் இனிய‌ தொடக்கமாக இருக்கட்டும்.