பி.வி.சிந்து

பி.வி.சிந்து

பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியதால் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை புரிந்த இறகு பந்தாட்ட வீரர். Continue reading “பி.வி.சிந்து”

பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பிள்ளையார் கொழுக்கட்டை

பிள்ளையார் கொழுக்கட்டை என்பது பிள்ளையார் (விநாயகர்) சதுர்த்தி வழிபாட்டின்போது படைக்கப்படும் கொழுக்கட்டை ஆகும். இதற்கு மோதகம் என்ற பெயரும் உண்டு.

இந்த கொழுக்கட்டை சுவையற்ற வெளிப்பகுதியையும் இனிப்பான உட்பகுதியையும் உடையது. Continue reading “பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

புயல் – பேரிடர் மேலாண்மை

புயல் என்பது தாழ்வழுத்தப் பகுதியில் வெப்ப மற்றும் குளிர் காற்று முகங்கள் சந்திப்பதால் உருவாகும் பலத்த காற்று ஆகும். Continue reading “புயல் – பேரிடர் மேலாண்மை”