சுனாமி

சுனாமி சோகம்

சுனாமி என்பது மிக நீளமான அலை நீளத்துடன் கடலில் ஏற்படும் தொடர்ச்சியான அலைகள் ஆகும். இதன் அலைநீளம் 10 முதல் 100 கி.மீ வரை இருக்கும்.

டிசம்பர் 26, 2004-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமிகளின் தாக்கத்தினால் 3,00,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

Continue reading “சுனாமி”

புதிர் கணக்கு – 11

காகம் ‍- காகா

ஒரு நாள் நமது மகாராசாவுக்கு பக்கத்து நாட்டிலிருந்து அன்பளிப்பாக மாம்பழங்கள் வந்திருந்தன. அவற்றை மன்னர் தாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் பங்கு போட்டு தந்தார். Continue reading “புதிர் கணக்கு – 11”

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் என்பது தென்னிந்தியாவில் இந்துக்களால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கும் விரத முறையாகும். இலட்சுமி தேவியை நினைத்து விரத முறையினைப் பின்பற்றி வரங்களை (விருப்பங்களை) பெறுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “வரலட்சுமி விரதம்”

யானை யானை அழியும் யானை

அழியும் யானை

யானை யானை அழகர் யானை என்றல்ல; யானை யானை அழியும் யானை என்றே இப்போது பாட்டுப் பாட வேண்டி இருக்கின்றது.

செயற்கையான காரணங்களால் யானைகள் இறப்பது என்பது தினசரிச் செய்தியாகி விட்டது.

Continue reading “யானை யானை அழியும் யானை”