பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை என்பது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. இது பொதுவாக அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது. Continue reading “பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியாகும்.

பேரிடர் என்பது சமூகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து தடைபடுத்துவதும், மனிதர்களுக்கும், பொருட்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரிழப்பினை உருவாக்கும் இயற்கை அல்லது செயற்கை நிகழ்ச்சி ஆகும். Continue reading “பேரிடர் மேலாண்மை”

மாலை மயக்கம்

மாலை மயக்கம்

மாலை நேரம் வந்துச்சுன்னா மனசு உருகுதே – ஒரு

மயக்கத்தை தான் எந்தன் நெஞ்சில் அதுவும் கொடுக்குதே

சேலை கட்டி வளர்ந்த பிறகும் சுகத்தை கொடுக்குதே – நாம

சேர்ந்து விளையாடியதை நினைக்கும் போதிலே (மாலை) Continue reading “மாலை மயக்கம்”