புதிர் கணக்கு – 10

புதிர் கணக்கு

புதிர் கணக்கு போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இன்றைய‌ புதிரை கூறுகிறேன்; அனைவரும் விடை கூற முயற்சி செய்யுங்கள், என்றார் மந்திரி
Continue reading “புதிர் கணக்கு – 10”

ஆடி வரும் ஆண்டாள் தேர்

ஆண்டாள் தேர்

ஆடித்தேரு அசைஞ்சிவரும் அழகைப்பாருங்க
ஆசையோட வடம்பிடிச்சி இழுக்கவாருங்க
கூடிநீங்க இழுக்கும்போது நகரும்தேருங்க
குடுகுடுன்னு ஓடும்தேரை ரசிக்கவாருங்க Continue reading “ஆடி வரும் ஆண்டாள் தேர்”

சரசுவதி தோத்திரம்

சரசுவதி தேவி

மகாகவி பாரதியார் எழுதிய‌ சரசுவதி தோத்திரம் . (நொண்டிச் சிந்து)

எங்ஙனம் சென்றிருந்தீர் – எனது
இன்னுயிரே என்றன் இசையமுதே
திங்களைக் கண்டவுடன் – கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் – கடல்
காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்தெனவே – அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். Continue reading “சரசுவதி தோத்திரம்”

தேவை நீதிபதிகள்

தேவை நீதிபதிகள்

தேவை நீதிபதிகள்; ஏனென்றால் நீதி தேவை என்றால் நீதிபதிகள் தேவை. இதை அரசு உணர வேண்டும்.

ஆல மரத்தடியில் நீதி கிடைத்தது போய் அரசின் மூலம் தான் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். Continue reading “தேவை நீதிபதிகள்”

சூப்பர் ஸ்டார் ரஜினி

ரஜினி

ரஜினி தனது நடை, உடை, பாவனை மற்றும் பேச்சில் தனக்கென்று தனி பாணிகளைக் கொண்டு ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தவர். Continue reading “சூப்பர் ஸ்டார் ரஜினி”