சுவாதி கொலைக்கு தமிழ் சினிமா காரணமா?

எங்கும் சுவாதி எதிலும் சுவாதி என்று ஒரு வாரம் ஓடி விட்டது. சுவாதியைக் கொலை செய்தவன் யார் என்ற மர்மம் விலகிவிட்டது. ராம்குமார் என்ற இளைஞன் கொலையாளி என்று அவனைக் காவலர் கைது செய்திருக்கின்றனர். Continue reading “சுவாதி கொலைக்கு தமிழ் சினிமா காரணமா?”

கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசன்

கண்ணதாசன் தத்துவம், காதல், வழிபாடு, உட்பட நவரசங்களையும் தம் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். Continue reading “கவியரசு கண்ணதாசன்”

இந்திய பொதுத்துறை வங்கிகள்

பாரத ஸ்டேட் வங்கி

இந்திய பொதுத்துறை வங்கிகள் இந்திய வங்கித்துறையில் கிட்டத்தட்ட 75% பங்களிப்பு செய்து வருகின்றன. அவை இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் நல்ல சேவையளித்து வருகின்றன. Continue reading “இந்திய பொதுத்துறை வங்கிகள்”

மருந்து உட்கொள்ளும் வேளை

மூலிகைச் சாறு

மருந்து உட்கொள்ளும் வேளை என்பது நோயாளியின் நிலையையும், நோயின் தன்மையையும் மருந்தின் தன்மையையும் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Continue reading “மருந்து உட்கொள்ளும் வேளை”

கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி?

சுவையான கருவாட்டுக் குழம்பு

கருவாட்டுக் குழம்பு என்பது கிராமத்து மக்கள் பலர் விரும்பி உண்ணும் அசைவ உணவு ஆகும்.

மீனை உப்பிட்டு பதப்படுத்தி கருவாடு தயாரிக்கப்படுவதால் இதனைப் பயன்படும் போது நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும். Continue reading “கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி?”