எல்லோரையும் போல

எல்லோரையும் போல

எல்லோரையும் போல நானும் இனிமேல்

இருந்திடல் வேண்டும்; நினைத்துக் கொண்டேன்.

இலக்கினை அடைய வேண்டும் அவ்வளவுதான்;

எந்தப் பாதை என்பது முக்கியமல்ல! Continue reading “எல்லோரையும் போல”

சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாள்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது. இவ்விழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் என இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. Continue reading “சித்திரைத் திருவிழா”

திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?

திருவிழா

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். திருவிழா என்பது சில குறிப்பிட்ட நாள்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது ஆகும். இதனை உற்சவம், ஊர்வலம் என்றும் பொருள் கொள்ளலாம்.

திருவிழாவின் முக்கிய கோட்பாடே ஒன்று கூடுதல், கூடி உண்ணுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் ஆகியவை ஆகும்.

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை திருவிழா என்றவுடன் ஆர்வம் மற்றும் உற்சாகமடைந்து அதனை வரவேற்க தயாராகிவிடுகின்றனர்.

திருவிழாக்கள் ஓர் இடத்தில் உள்ள மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. Continue reading “திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?”

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் விளையாட்டின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அதிக சாதனைகளையும் மிக அதிக ரசிகர்களையும் கொண்டவர் அவர். Continue reading “சச்சின் டெண்டுல்கர்”