பத்ம விபூசண் விருது

பத்ம விபூசண்

பத்ம விபூசண் விருது, இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருதாகும். Continue reading “பத்ம விபூசண் விருது”

இந்திய விருதுகள்

இந்திய விருதுகள்

இந்திய விருதுகள் என்பவை இந்திய அரசால் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, குழுவிற்கோ தங்கள் சார்ந்த துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். Continue reading “இந்திய விருதுகள்”

சாதனை ஆச்சி நடிகை திலகம் மனோரமா

மனோரமா

சாதனை ஆச்சி நடிகை திலகம் மனோரமா சுமார் 1500-க்கும் மேலான திரைப்படங்கள், 5000-க்கும் மேற்பட்ட மேடைநாடகங்கள், பல தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றில் நடித்ததோடு பாடல்களையும் பாடியுள்ளார்.

ஆச்சி மனோரமா 1000-ம் படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவ‌ர். Continue reading “சாதனை ஆச்சி நடிகை திலகம் மனோரமா”

பேரரசர் அக்பர்

அக்பர்

பேரரசர் அக்பர் இந்தியாவை சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களுள் ஒருவர். முகலாய அரசர்களில் மூன்றாவதாக இந்தியாவை ஆட்சி செய்தவர். முகலாயப் பேரரசு மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர். Continue reading “பேரரசர் அக்பர்”