செந்தாமரை – அழகின் சிரிப்பு

தாமரை

செந்தாமரை பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு செந்தாமரை அழகைப் பாருங்கள்; உங்களை சொக்க வைக்கும். Continue reading “செந்தாமரை – அழகின் சிரிப்பு”

ஆறு – அழகின் சிரிப்பு

ஆறு

ஆறு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு ஆறு செல்லும் அழகைப் பாருங்கள். அதிசயமாய்த் தெரியும் ஆறு. Continue reading “ஆறு – அழகின் சிரிப்பு”

நந்தியாவட்டை – மருத்துவ பயன்கள்

நந்தியாவட்டை

நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.

Continue reading “நந்தியாவட்டை – மருத்துவ பயன்கள்”

குன்றம் – அழகின் சிரிப்பு

குன்றம்

குன்றம் என்றால் மலை. குன்றம் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு நீங்கள் குன்றம் நிறைந்த கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ செல்லுங்கள். அதன் அழகைத் திகட்டத் திகட்ட அனுபவிப்பீர்கள். Continue reading “குன்றம் – அழகின் சிரிப்பு”

காடு – அழகின் சிரிப்பு

காடு

காடு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், காடு எத்தனை அழகுடையது என்று புரியும்: உடனே ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றும். Continue reading “காடு – அழகின் சிரிப்பு”